புதுவை மாநிலம், வில்லியனூர் பகுதி சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள ஜம் ஜம் பழமுதிர் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழிந்தது





புதுவை மாநிலம், வில்லியனூர் பகுதி சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள ஜம் ஜம் பழமுதிர் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழிந்தது.  ஞாயிற்றுக்கிழமை 22/03/2020  அன்று கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள பாரதப் பிரதமர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் அன்று யாரும் வெளியே வரவேண்டாம் என்று கூறிய காரணத்தினால் மக்கள் முன்கூட்டியே காய்கறிகளை வாங்கி குவிக்க தொடங்கியுள்ளனர். காய்கறி விலைகள் மிகவும் மலிவாகம், பொருட்கள் தரமாகவும் இருந்த காரணத்தினால் மக்கள் கூட்டம் காலை முதல் இரவு வரை  அலைமோதியது. மேலும் ஜம்ஜம் பழமுதிர் நிலையத்தில் விலைகள் நியாயமானதாக உள்ளதாக பொதுமக்கள் கருதிய காரணத்தினால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இங்கேயே பொருட்களை வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

" alt="" aria-hidden="true" />






Popular posts
நியாயவிலை கடை ஊழியர்களின் அடாவடி பொதுமக்கள் வேதனை
Image
நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தூய்மைப் பணியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Image
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸை தடுக்க மருத்துவ கட்டமைப்பு வசதிகள்
Image
வாணியம்பாடி நகர திமுக சார்பில் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு முன்னாள் நகர பொறுப்பாளர் சாரதி குமார் அரிசி வழங்கினார்.
Image