பெரியகுளம் தேவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.

பெரியகுளம்  தேவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளஇந்த ஆலயத்தில். அனைத்து நாட்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.


தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் "கொரானோ வைரஸ் " பரவலால் தமிழகத்திலும் அதனுடைய தாக்கம் ஏற்பட்டது. உயிர்கொல்லி வைரஸானகொரோன வை முழுவதுமாக ஒழிக்க தமிழ்நாடு அரசு முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது இதனை தொடர்ந்து ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்க கூடிய பகுதிகளில் இந்நோய் தும்மல் மற்றும் கை கொடுப்பதன் மூலமாக பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் ஆலயங்கள் சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை இம்மாதம் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டது .இதனை தொடர்ந்து அருள்மிகு மூங்கிலணை காமாட்சிஅம்மன் கோவில் மூடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஆள் ஆராவாரம் இல்லாமல் வெறுச் சோடி காணப்படுகிறது.


" alt="" aria-hidden="true" />


Popular posts
நியாயவிலை கடை ஊழியர்களின் அடாவடி பொதுமக்கள் வேதனை
Image
நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தூய்மைப் பணியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Image
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸை தடுக்க மருத்துவ கட்டமைப்பு வசதிகள்
Image
புதுவை மாநிலம், வில்லியனூர் பகுதி சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள ஜம் ஜம் பழமுதிர் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழிந்தது
Image
வாணியம்பாடி நகர திமுக சார்பில் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு முன்னாள் நகர பொறுப்பாளர் சாரதி குமார் அரிசி வழங்கினார்.
Image