2019 டிசம்பர் மாத கார் விற்பனை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், பட்டியலில் முதல் 6 இடங்களை மாருதி சுஸுகி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுதொடர்பான முழு விபரங்களையும் விரிவாக பார்க்கலாம்.
பலேனோ முதல் ஈகோ வரை- 2019 டிசம்பர் மாத விற்பனையில் தெறிவிக்க விட்ட மாருதி சுஸுகி.